இந்த தலைப்பை பார்த்து அனைவருக்கும் மனதில் எழும் ஒரே கேள்வி தான்
மைசூருக்கும் கள்ளனுக்கும் என்னப்பா சம்பந்தம்?
—————————————————————
ஆம் உறவுகளே கர்நாடக வரலாறை எழுதிய அறிஞர்களுக்கு கள்ளர் வரலாறை புறக்கணிக்க முடியவில்லை.
—————————————————————
ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாக இருந்து தென்னிந்தியாவில் அவர்களை அஞ்சி நடுங்க வைத்த மைசூர் சிங்கம் என்று அழைக்கப்பட்ட ஹைதர் அலியின் படையில் கள்ளர் படைப்பற்று என்ற படையை தனியாக வைத்திருந்தார்.
—————————————————————
தேனி,திண்டுக்கல்,திருச்சி மண்டலத்தை சேர்ந்த விசுவாத்திற்கு பெயர் போன அந்த கள்ளர் படைப்பற்று ஹைதர் அலியின் நேரடி கட்டுப்பாட்டில் இருந்தது.
—————————————————————
ஆங்கிலேய படைகளை நேரடியாக Mathlocks என்ற துப்பாக்கியும் மற்றும் தங்களுக்கே உரித்தான ஈட்டியை வைத்து தாக்கி சிதறடித்துள்ளனர்.
—————————————————————
மேலும் கள்ளர் படைப்பற்று ஆங்கிலேயர் படையில் ஊடுருவி அவர்களின் படைபலம்,போர் வியூகம் போண்றவற்றை உளவு பார்த்து அதனை எழுத்து வடிவில் ஆவணமாக கொடுப்பார்கள்,ஹைதர் அலி அதை வைத்து போர் வியூகம் அமைக்கிறார்.
—————————————————————
இன்றும் கர்நாடாகவில் கள்ளர் என்றால் வீரன்,உளவாளி என்று பொருள்,ஆனால் தங்களது சொந்த தமிழ் நாட்டில் களவாணி, அடேய் வரலாற்று ஆய்வாளர் குஞ்சுகளா ஏன் இப்படி கள்ளர் வரலாறை மூடி மறைக்கிறீர்????????
—————————————————————
கர்நாடகாவில் வரலாறு படிப்பவர்கள் கள்ளர் படைப்பற்று என்ற வார்த்தையை மனதில் ஏற்றிவிட்டுத்தான் செல்ல வேண்டும், ஆனால் தமிழ் நாட்டில் வரலாற்று புத்தகத்தில் இதை பற்றி ஒரு குறிப்பு கூட இல்லை வேதனையாக உள்ளது.
—————————————————————
கள்ளர் பெருமக்களே உன்னுடைய வரலாறை சொல்ல எனக்கு இந்த ஒரு பிறவி காலம் போதாது! மீண்டும் மீண்டும் உங்களை இரு கரம் கூப்பி கேட்டுக் கொள்கிறேன். தயவு செய்து உங்கள் தலை முறைக்கு வரலாறை கற்றுக் கொடுங்கள்.
சினிமா பிரபலங்களின் புகைப்படத்தை வைத்து நமது முன்னோர்களை நீங்களே புறக்கணிக்காதீர்கள்.
—————————————————————
குறிப்பு: கர்நாடக வரலாற்று புத்தகத்தில்
“கள்ளர் பற்று”என்றே உள்ளது.

நன்றி
History of Mysore by C.Hayavadana Rao
History of Mysore by C.Hayavadana Rao
அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு