அமெரிக்க நியுயார்க் மாகாணத்தில் உறங்கிக் கொண்டிருக்கும் ஒரு புத்தகமான The war of coromandel.
இந்த புத்தகத்தை நான் படித்து கொண்டிருந்த போது ஒரு இடத்தை என்னால் அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியவில்லை.
கிபி1755ல் மதுரை,திருச்சி மாண்டலத்தில் ஆங்கிலயேயர்களுக்கு எதிராக சண்டையிட்ட கள்ளர்களின் ஆயுதமான ஈட்டி 18அடி🤭நீளம் கொண்டது மேலும் அதை பயன்படுத்துவதில் வல்லவர்கள் என்றும் பிரிட்டிஸார் குறிக்கின்றனர்.
கிபி1755ல் மதுரை,திருச்சி மாண்டலத்தில் ஆங்கிலயேயர்களுக்கு எதிராக சண்டையிட்ட கள்ளர்களின் ஆயுதமான ஈட்டி 18அடி🤭நீளம் கொண்டது மேலும் அதை பயன்படுத்துவதில் வல்லவர்கள் என்றும் பிரிட்டிஸார் குறிக்கின்றனர்.
18அடி நீளம் கொண்ட அந்த ஈட்டியின் எடை எப்படி பார்த்தாலும் குறைந்தது 30கிலோ எடையாவது இருக்கும். அதை தூக்கி கொண்டு சரியாக எதிரியின் மார்பை குத்தி எறிவதற்கு அவர்களுக்கு எத்துணை எத்துணை பலம் வேண்டும்.
அந்த கள்ளர்களின் தோல் பட்டை அமைப்பும்,மார்பின் அமைப்பும்,கைகளின் அமைப்பும் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை பண்ணி பாருங்கள் மக்களே.
இன்று நம்மால் அந்த ஈட்டியை தூக்குவது கூட சந்தேகமே, சும்மாவா நமது ஊர்களில் உங்கள் தாத்தா ஒரு ஆட்டுக்கறியை அப்படியே சாப்பிடுவார் என்று கூறுகிறார்கள். அந்த கூற்றுக்கு இப்போது தான் விடை தெரிகிறது.
இன்றுள்ள அக்மார்க் கள்ளர் இளைஞர்கள் கூற்று “மாப்புள நான் ஒரு புல்லு அடிச்சாலும் கம்பா நிப்பேன்,நாங்களாம் ஆரையும் பாப்போம்ல” என கள்ளர்பற்றில் நிற்க வேண்டியவர்கள் மதுபான பற்றில் நின்று வெட்கமில்லாமல் சூளுரைக்கிறார்கள்.
அடேய் மதிகெட்ட மூடர்களே உங்கள் உடம்பு அந்த கெமிக்கல் போதையை தாங்குகிறது என்றால் உங்கள் தாத்தனுடைய எச்சம் இன்னும் உங்கள் உடம்பில் ஒட்டிருப்பதினால் தான்.
உலக மக்கள் உன் முன்னோர் வரலாறை படித்து உன் முகத்தில் காரித்துப்பும் முன் மரியாதையாக வரலாறை படித்து உன்னை நீயே செதுக்கிக் கொள்.
உலக மக்கள் உன் முன்னோர் வரலாறை படித்து உன் முகத்தில் காரித்துப்பும் முன் மரியாதையாக வரலாறை படித்து உன்னை நீயே செதுக்கிக் கொள்.
நன்றி
War of Coramandel
War of Coramandel
அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை