கிபி1927ல் இந்தியாவில் பிரிட்டீஸ் அரசின் சட்ட அமைப்புகள்,மருத்துவமனை,பள்ளிக் கூடங்கள்,பொதுப்பணி துறைகளின் செயல்பாடுகளை பற்றி ஆய்வு செய்து அறிக்கை அளிப்பதற்காக லண்டன் பாராளுமன்றத்தில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர் Mr.Edward Cadogan அனுப்பபட்டார்.
—————————————————————
—————————————————————
அவர் இந்தியா முழுக்க பயணம் செய்து ஆய்வறிக்கை தயார் செய்யும் பணியை மேற்கொண்டு இறுதியாக தமிழ் நாட்டிற்கு வரும் போது உசிலம்பட்டிற்கு வருகை தறுகிறார்.
—————————————————————
—————————————————————
அப்போது அங்கு கூடியிருந்த 100கள்ளர் பெருமக்களை பார்த்து தனது புத்தகத்தில் அவர் சொன்ன வாசகம் என்னவென்றால்
—————————————————————
—————————————————————
“இந்த அற்புதமான கள்ளர் பழங்குடியினரின் மிகவும் அறிதான உடலைப்பு உலகில் எந்தவொரு மனிதருக்கும் இல்லை என்று குறிப்பிடுகிறார்”
—————————————————————
—————————————————————
இதை படித்து என்னால் எளிதில் கடந்து செல்ல முடியவில்லை. அக்கால கள்ளர் பெருமக்கள் 19ஆம் நூற்றாண்டு வரை
“உணவே மருந்து:மருந்தே உணவு”
“போரே குலத்தொழில்”
இருந்ததனால் தான் அவர்களால்
18 முதல் 20அடி வரையுள்ள ஈட்டியை தூக்கி வெள்ளையர்களை அஞ்சி நடுங்க வைக்க முடிந்தது.
—————————————————————
“உணவே மருந்து:மருந்தே உணவு”
“போரே குலத்தொழில்”
இருந்ததனால் தான் அவர்களால்
18 முதல் 20அடி வரையுள்ள ஈட்டியை தூக்கி வெள்ளையர்களை அஞ்சி நடுங்க வைக்க முடிந்தது.
—————————————————————
கள்ளர் பெருமக்கள் இளைஞர்களே உங்கள் முன்னோர்கள் உடலைப்பை பார்த்து ஆங்கிலேயர்களே வியந்து தான் கள்ளர்கள் ஒரு பிசாசுகள்,காட்டுமிராண்டிகள்,பேய் தோற்றம் கொண்டவர்கள் என்று வியக்கப்பட்டார்கள்.
—————————————————————
—————————————————————
ஆனால் இப்போது உணவு பழக்கவழக்கமும் மாறி விட்டது, போர் தொழில் போய் சினிமாவாதிகளுக்கு கொடிபிடிப்பதாக மாறிவிட்டது, 18 அடி ஈட்டி தூக்கிய கைகள் வெறும் 1அடி மது பாட்டிலை தூக்கி கொண்டிருக்கிறது.
—————————————————————
—————————————————————
நெஞ்சை கிழித்து நேரடியாக இதயத்தில் ஊசி இறக்குவது போல் உள்ளது உங்களது சமகால நடவடிக்கைகள்................😓😓😓
—————————————————————
—————————————————————
எப்போது காண்பேன் எனது பழைய கள்ளர் பெருமக்களை அதே உடலுடன்,அதே வீரியத்துடன்,அதே சத்தியத்துக்கு கட்டுப்பட்டவர்களாக பார்ப்பேன்! பதில் சொல்வாயா கொற்றவை நாச்சியாரே....????? பதில் சொல்வாயோ கொற்றவை நாச்சியாரே..........??????
—————————————————————
—————————————————————
நன்றி
WHAT WE SAW IN INDIA BY MR.EDWARD CADOGAN
WHAT WE SAW IN INDIA BY MR.EDWARD CADOGAN
அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு


