சிங்களர் வரலாற்றை கூறும் நூலான குலவம்சம் படிப்பவர்களுக்கு தேவகோட்டை செம்பொன்மாரி என்ற பெயரை அவ்வளவு எளிதில் கடந்து செல்ல முடியாது.
—————————————————————
—————————————————————
ஏனென்றால் சிங்களர்களுக்கு எதிராக குலோத்துங்க சோழ ராசாவிற்காக கள்ளர்கள் போர் புரிந்த போர் பூமி தான் செம்பொன்மாரி.
—————————————————————
—————————————————————
சுமார் 1100 வருடங்களுக்கு முன்பு சிங்களர்கள் தமிழ் தேசத்தை கைப்பற்ற இராமேஸ்வரம் வழியாக சோழ மற்றும் பாண்டிய எல்லைப்பகுதியான சோழர்களின் வலிமையான கள்ளர் படைப்பற்றான செம்பொன்மாரியில் கள்ளர் பெருமக்கள் சிங்களர்களை மாளவ சக்கரவர்த்தியின் தலைமையில் தும்சம் செய்துள்ளனர்.
—————————————————————
—————————————————————
இந்த வரலாறை சொல்லியது கள்ளர்களோ அல்லது இதர இந்திய ஆய்வாளர்களோ கிடையாது. சிங்களர்களே தங்களை யார் அடித்தார்கள் என்று அவர்களது வரலாற்று நூலிலே குறித்துள்ளார்கள்.
—————————————————————
—————————————————————
இன்றும் செம்பொன்மாரி ஒரு தன்னரசு நாட்டைமைப்பாக ஏழுகிளை கள்ளர் பூமியாக தலைமை அம்பலக்காரரால் ஆளப்படுக்கிறது.
—————————————————————
—————————————————————
மேலும் புகழ் பெற்ற கண்டதேவி திருக்கோவிலில் எழுவன்கோட்டை,செம்பொன்மாரி,உஞ்சனை,கண்டதேவி கள்ளர் நாட்டார்களுக்கு முதல் மரியாதை வழங்கப்படுகிறது.
—————————————————————
—————————————————————
ஒவ்வொரு தன்னரசு கள்ளர் நாட்டுக்கும் ஒரு அம்பலமும் அந்த அம்பலத்திற்கு கீழ் பல ஊர்களும் இன்றும் நில தகராறு,குடி மக்கள் தகராறு என அனைத்து பிரச்சனைகளுக்கும் நாட்டுக்கூட்டம் கூட்டி அம்பலகாரரால் தீர்த்து வைக்கப்படுகிறது.
—————————————————————
—————————————————————
சுதந்திர இந்தியாவில் தேவகோட்டை,காரைக்குடி வட்டாரத்தில் கள்ளர்குல அம்பலங்கள் தான் நீதிபதிகள்,கள்ளர் கூட்டமே நீதிமன்றம்,கள்ளர் குல சேர்வைகளே பாதுகாவலர்களாக திகழ்கின்றனர்.
—————————————————————
—————————————————————
இந்தியா சுதந்திரம் அடந்த முதல் பொதுத்தேர்தலில் தன்னரசு சுயட்சையாக நின்று கள்ளர்குல மாணிக்கம் அய்யா கப்பலூர் கருமாணிக்கம் அம்பலம் அவர்கள் தான் முதல் MLA,இன்றும் அவரின் மைந்தர் கருமாணிக்கன் இராமசாமி அம்பலம் தான் MLA.
—————————————————————
—————————————————————
இன்றும் காரைக்குடி,தேவகோட்டை மண்டலத்தில் பல தன்னரசு கள்ளர் நாடுகள் உள்ளன.
1. முத்து நாடு
2. கப்பலூர் நாடு
3. தேர்போகி நாடு
4. சிலம்பா நாடு
5. செம்பொன்மாரி நாடு
6. உஞ்சனை நாடு
7. கண்டதேவி நாடு
8. தென்னிலை நாடு
9. ஏழு கோட்டை நாடு
10. இறகுசரி நாடு
—————————————————————
2. கப்பலூர் நாடு
3. தேர்போகி நாடு
4. சிலம்பா நாடு
5. செம்பொன்மாரி நாடு
6. உஞ்சனை நாடு
7. கண்டதேவி நாடு
8. தென்னிலை நாடு
9. ஏழு கோட்டை நாடு
10. இறகுசரி நாடு
—————————————————————
ஒவ்வொரு நாட்டுக்கும் பாத்தியப்பட்ட பல ஊர்களும்(சுமார் 180க்கும் மேல்,பல கோவில்களும்(100க்கும் மேல்) வைத்து இன்றும் ஏழுகிளை கள்ளர்கள் முதல் மரியாதையுடன் வலம் வருகிறார்கள்.
—————————————————————
—————————————————————
இதில் ஒரு சிறப்பு அம்சம் என்னவென்றால் சோழர்களுக்கு முடி சூட்டிய நகரத்தார் என்ற செட்டியார் பெருமக்கள், பெரும்பாலான கோவில்களில் அம்பலங்களுக்கு நகரத்தார்கள் இன்றும் பரிவட்டம் கட்டுகிறார்கள்.
—————————————————————
—————————————————————
கள்ளர் பெருமக்களே நான் முன்னவே சொன்னது போல் உமது பட்டமும்,கோவில் மரியாதையும் உமது முன்னோரின் வாள் வலிமையாலும்,இரத்தத்தாலும் பெற்றது, தயவு செய்து உன்மை கள்ளராக வாழ முயற்சி செய்யுங்கள்.
***********************************************
***********************************************
நன்றி
குலவம்சம்
குலவம்சம்
அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு






