நமது மக்களின் வரலாறைப் படிக்கும் போது பல இடங்களில் அவர்தம் வீரத்தை நான் வியந்துள்ளேன்,ஆனால் அதேபோல் கண்ணீரிலும் நனைந்துள்ளேன். அப்படி நான் கண்ணீரில் நனனந்த பகுதி தான் நமது நத்தக்கோட்டை மறவர் இரத்த சரித்திரம்.
—————————————————————
மதுரை,திருச்சி மண்டலத்தில் எப்படி கள்ளர் பெருமக்கள் தங்கள் இரத்தத்தை தமிழ் மண்ணுக்காக அர்பணித்தார்களோ,அதே போல் நெல்லை சீமையில் மறவர் பெருமக்கள் அவர்தம் மண்ணிற்காக இரத்தம் சிந்திய வரலாறு தான் நத்தக்கோட்டை முற்றம்.
—————————————————————
கிபி1757 மார்ச் மாதத்தில் திரு நெல்வேலியின் 40கிலோமீட்டர் தெற்கில் அமைந்துள்ள மறவர் பாளையத்தில் கேப்டன் கல்லியாட் தலைமையிலான நவாப் ஆங்கிலேய கூட்டுப்படை நத்தக்கோட்டை மறவர் தலைவரிடம் வரி வசூல் செய்ய வருகிறார்.
—————————————————————
அப்போது நத்தக்கோட்டை மறவர் பாளையக்காரர் அது சம்பந்தமாக தனது தூதுவனை அனுப்பி கேப்டன் கல்லியாட்டிடம் அனுப்பி வைத்தார், ஆனால் கல்லியாட் தூதுவனை சிறைபிடித்துவிட்டார்.
—————————————————————
ஏனென்றால் அவருடைய நோக்கம் அந்த மறவர் பாளையத்தை கருவருத்தால் மட்டுமே நம்மால் நெல்லையில் உள்ள அனைத்து பாளையங்களையும் எளிதில் பயமுறுத்தி பணிய வைக்கலாம் என்ற எண்ணத்திலே இருந்தார்.
—————————————————————
பின்பு மறவர் தூதுவன் கேப்டன் கல்லியாட்டிடம் இருந்து தப்பித்து தனது மறவர் பாளையக்காரரிடம் முறையிடுகிறார். அதை கேட்ட மறவர் பாளையக்காரர் அவர்கள் வரும் வழித்தடத்தில் தடைகளை ஏற்படுத்தி போருக்கு தயார் ஆகிறார்.
—————————————————————
மறவர் பாளையத்திற்கும், கேப்டன் கல்லியாட் நாவப் கூட்டுப்படையும் கடுமையான யுத்ததில் மறவர் பாளையத்தை வென்று அங்கு இருந்த மறக்குல பெண்கள்,குழந்தைகள் என்று பாராமல் 394பேரை கறுவருக்கிறார் கேப்டன் கல்லியாட்.
—————————————————————
அதுவும் 😓பெண்கள்,குழந்தைகளை வாளாலே வெட்டி வீழ்த்தி தங்களுடைய இரத்த தாகத்தை கேப்டன் கல்லியாட் தீர்த்துக் கொண்டார்.
————————————————————
மொத்தம் 400பேரில் 6பேர் மட்டும் தப்பித்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் பஞ்சலிங்கபுரத்தில் அங்கும் அவர்கள் கோட்டை அமைத்து இராஜா போல் வாழ்கிறார்கள் என்று பிஷப் கால்டுவெல் குறிக்கிறார்.
————————————————————
மேலும் கால்டுவெல் இந்த பிரிட்டீஸ் படையின் காட்டுமிராண்டித்தனத்திற்கு தனது ஆழமான கண்டனத்தையும்,வருத்ததையும் தெரிவிக்கிறார்.
————————————————————
அடேய் மறக்குல மாணிக்கங்களே, காலையில 10மணிக்கு வரைக்கும் பல்லு விலக்காம வாயில சொக்கலால் பீடிய வைத்து பன்னி கறி தின்னுக்கிட்டு திரிஞ்ச பல ஈனப் பயலுக வீரப்பரம்பரை,பாண்டியர்னு சொல்லிட்டு திரியுறான்.
—————————————————————
காரணம் உன்னோட வரலாறை சரியா படிக்காதனால வரும் விளைவு அது.
நெல்லையை காத்த குலசாமிகள் தான் மறவர் பெருமக்கள். நடிகர்கள்,மது,மாது போதையிலிருந்து என்று நீ உன்மை மறவனாய் வீறுகொண்டு எழப்போகிறாய்?????????????
—————————————————————
நன்றி
History of Military transactions of British nation in Indoston By Robert Orame
Political and general history of Tinnavelly
By Bishop Caldwell
அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழுகோட்டை நாடு






