Thursday, October 18, 2018

மாற்பிடுகு திருக்கோட்டையூர் கள்வன் அமரகாலன் (அ) மாகாலன்

மாற்பிடுகு திருக்கோட்டையூர் 
கள்வன் அமரகாலன் (அ) மாகாலன்



கல்வெட்டு எண்: A.R. No. 169 of 1928
முத்தரையர் எனும் தஞ்சை ஆண்ட மாமன்னர்கள் தங்களின் குலத்தை பல இடங்களில் யார் என்று தெளிவாக குறித்திருக்கின்றனர்.

அப்படி திருச்சியில் கிடைத்த கல்வெட்டில் கோவில் ஒன்றுக்கு கொடையளித்தவரின் பெயர் குறிப்பிட்டும் அவர்தம் ஆட்சி பகுதி எதுவரை உள்ளது என குறிக்கப்படுகிறது.

மாற்பிடுகு கள்வன் அமரகாலன் என்றும் அவர் முத்தரையர் மன்னரில் ஒருவர் என்றும் அவர்தம் ஆட்சி பகுதி தஞ்சை முதல் இராம நாதபுரம் வரை உள்ளது எனக்குறிக்கப்படுகிறது.

கள்வர் கள்வன் பெரும்பிடுகு முத்தரையன் என்ற கல்வெட்டுக்கு இந்த ஒன்றை வைத்து எப்படி முத்தரையர் கள்ளர் சமூகம் என கூப்பாடு போடுவர்களுக்கு அடுத்த கல்வெட்டாக இதை சமர்பிக்கிறேன்.

வரலாறை தேடுங்கள் முன்னோர்களை போற்றுங்கள்🧘🏻‍♂️

நன்றி

இந்திய தொல்லியல் துறை
அன்புடன்
சோழ பாண்டியன்
ஏழு கோட்டை நாடு